வெள்ளி, 6 நவம்பர், 2009

என் திருமண அழைப்பிதழ்! உங்கள் வாழ்த்துகளுக்காக...


(திருமண வேலைகள் அதிகம் இருப்பதால் இந்த மாதம் பதிவுகள் போடமுடியவில்லை. சிறிய இடைவெளி விட்டு அடுத்த மாதத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன்.)

16 comments:

சூர்யா ௧ண்ணன் சொன்னது…

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா

தமிழன் சொன்னது…

மிக்க நன்றி சூர்யாகண்ணன்...
மிக்க நன்றி ரமேஷ்...

Anbu சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா

ராமய்யா... சொன்னது…

தங்கமணியும் ரங்கமணியும் போல நீடூழி வாழிய பல்லாண்டு..

Balaganesan Swaminathan சொன்னது…

Wishing you a very happy married life.

Regards
bala

யூர்கன் க்ருகியர் சொன்னது…

வாழ்த்துக்கள்

யோ வாய்ஸ் (யோகா) சொன்னது…

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா

Mrs.Menagasathia சொன்னது…

வாழ்த்துக்கள்!!

விஜய் சொன்னது…

திருமண வாழ்க்கை இனிமையாக அமைய நல்வாழ்த்துகள் நண்பரே

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இனிய வாழ்க்கை அமைய வாழ்த்தும்.
யோகன்- பாரிஸ்

தமிழன் சொன்னது…

### Anbu கூறியது...
வாழ்த்துக்கள் அண்ணா... ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அன்புமதி...

### ராமய்யா... கூறியது...
தங்கமணியும் ரங்கமணியும் போல நீடூழி வாழிய பல்லாண்டு... ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராமய்யா...

### Balaganesan Swaminathan கூறியது...
Wishing you a very happy married life.

Regards
பாலா ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாலகணேசன் சுவாமிநாதன்...

தமிழன் சொன்னது…

### யூர்கன் க்ருகியர் கூறியது...
வாழ்த்துக்கள் ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்

### யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி யோகேஷ்

### Mrs.Menagasathia கூறியது...
வாழ்த்துக்கள்!! ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மேனகாசத்யா

தமிழன் சொன்னது…

### விஜய் கூறியது...
திருமண வாழ்க்கை இனிமையாக அமைய நல்வாழ்த்துகள் நண்பரே... ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி விஜய்...

### யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...

இனிய வாழ்க்கை அமைய வாழ்த்தும்.
யோகன்- பாரிஸ் ###

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி யோகன்...

Punnakku Moottai சொன்னது…

WISH A HAPPY MARRIED LIFE.

GOD BLESS YOU BOTH WITH GOOD, HEALTH, CHILDREN AND ALL OTHER WEALTH.

Regards,

S. Balamurugan
+2347034184824

muthu raja சொன்னது…

pavanda antha ponnu yen enakku pathirikkai vaikala?.&congratsda 50 ottu vankinathukku- Muthuraja