(நண்பர் ஒருவர் இந்த படத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். கர்நாடகாவில் ஒரு ஊரில் உள்ள கட்டண கழிவறை வாசலில் இளைய தளபதி விஜயின் படம் வைக்கப்பட்டுள்ளது! இதுபோல் எதோ ஒரு படத்தில் கவுண்டமணியின் புகைப்படத்தை செந்தில் தியேட்டர் கழிவறை வாசலில் வைத்ததற்காக உதை வாங்குவார் என்று ஞாபகம்)
வெள்ளி, 15 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

2 comments:
no comments
repeat
அந்த ஊர் டாப் நடிகர் ஒருத்தரோட போட்டோவ விஜய்ரசிகர்ங்க இங்குள்ள பொதுகழிப்பிடத்துல ஒட்டிவெச்சா பழிக்குபழி வாங்கிட்டமாதிரி ஆயிடும்ல?
கருத்துரையிடுக