அண்மையில் எந்திரன் கதை என்னுடையது என்று எழுத்தாளர் அமுதா தமிழ்நாடன் அவர்கள் வழக்கு தொடுத்திருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்களும் கதை என்னுடையது என்று புகார் அளித்துள்ளார். தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கட்டும். இதில் எழுத்தாளர் அமுதா தமிழ்நாடன் எந்திரன் கதை என்று சொல்லும் சிறுகதையினை இங்கு பதிவேற்றியிருக்கிறோம். படித்துப் பார்த்து நீங்கள் முடிவு செய்யுங்கள். இந்த சிறுகதை அரசையூரான் அவர்களின் வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... இனி கதையின் இணைப்புகள்...
புதன், 3 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



