வெள்ளி, 21 அக்டோபர், 2011

கே.பி.டி. இளஞ்செழியன் வெற்றி பெற்றார்!

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்ற தலைவராகப் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு.கே.பி.டி.இளஞ்செழியன் அவர்கள் பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


வாக்குகள் விபரம்

மொத்தம் பதிவான வாக்குகள்: 4638

தபால் வாக்குகள் : 66

ஆக கூடுதல் :4704


திரு.கே.பி.டி.இளஞ்செழியன் (அ.தி.மு.க.) : 3528

திரு.மனோகரன் (தி.மு.க.) : 1001

திரு. மதிவாணன் (தே.மு.தி.க) : 120

திரு. பிச்சைப்பிள்ளை (காங்கிரஸ்) : 55



வார்டு வாரியாக திரு. கே.பி.டி. இளஞ்செழியன் பெற்ற வாக்குகள் விபரம்


வார்டு எண் 1

பதிவான வாக்குகள் ; 280

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 188



வார்டு எண் 2

பதிவான வாக்குகள் ; 424

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 305



வார்டு எண் 3

பதிவான வாக்குகள் ; 356

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 249



வார்டு எண் 4

பதிவான வாக்குகள் ; 288

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 193



வார்டு எண் 5

பதிவான வாக்குகள் ; 284

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 214



வார்டு எண் 6

பதிவான வாக்குகள் ; 266

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 205



வார்டு எண் 7

பதிவான வாக்குகள் ; 213

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 173



வார்டு எண் 8

பதிவான வாக்குகள் ; 454

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 401



வார்டு எண் 9

பதிவான வாக்குகள் ; 305

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 277



வார்டு எண் 10

பதிவான வாக்குகள் ; 288

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 226



வார்டு எண் 11

பதிவான வாக்குகள் ; 359

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 279



வார்டு எண் 12

பதிவான வாக்குகள் ; 361

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 228



வார்டு எண் 13

பதிவான வாக்குகள் ; 267

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 179



வார்டு எண் 14

பதிவான வாக்குகள் ; 256

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 178



வார்டு எண் 15

பதிவான வாக்குகள் ; 237

இளஞ்செழியன் அவர்கள் பெற்ற வாக்குகள் ; 178